Thursday, January 24, 2008

சிம்லா ஸ்பெஷல்

அருமையானப் பாடல், அழகான நடனம்.

சகலகலா வல்லவன் தான்

சலங்கை ஒலியின் நாதம்

எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கமலஹாஸன். அவரின் நடனத்திற்கு ஒரு உதாரணமாக இந்தப் பாடல்.